ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் – ஒரே நாளில் பத்து லட்சம் பேர் பார்த்து சாதனை
டிசம்பர் 21, 2014
ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ஒரே நாளில் இந்த ட்ரெய்லரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.ஏற்கனவே வெளியான ஐ படத்தின் டீசர் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.அதேபோல் புதிய ட்ரெய்லரும் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.